Sunday Notices - 23 August 2026
- 15 hours ago
- 1 min read
The Novena for the feast of the Nativity of Our Blessed Mother begins next Sunday. The 8.15 AM Mass on Sundays and the 7.00 PM Mass on week days will be conducted by the Sunday School.
We plan to give a small gift, a snack and sweets for Children every day. The list of items has been prepared. Those who would like to sponsor an item or give a donation, may contact the Parish Office or Fr. Joel.
During the Novena days, there will be no Prayer Meetings.
The Pre-Bap course will be conducted on Sundays, 13th and 20th of September from 4.00 PM to 6.00 PM in the old Chapel Room. All expectant Parents are required to register and undergo the Pre- Baptism Catechesis by the 4th or 5th month of pregnancy. Registration should be done in the Parish Office by the 11th of September with a copy of the Church Marriage Certificate.
Fr. George Athaide
Parish Priest
ெபமாலை அன்னை ஆலயம், கோரேகான்
ஆகஸ்டு 23, 2026
1. மரியன்னையின் பிறப்பு விழா நவநாள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. ஞாயிறு காலை 8.15 மணி மற்றும் வார நாட்களின் மாலை 7.00 மணி திருப்பலிகள் ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்களால் வழி நடத்தப்படும். இந்நாட்களில் தினமும் சிறுவர்களுக்கு அன்பளிப்பு, தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு தர உள்ளோம். பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நன்கொடை அல்லது பொருட்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புபவர்கள் பங்கு அலுவகம் அல்லது அருட்பணி ஜோயலுடன் (Fr Joel) தொடர்பு கொள்ளவும்.
நவநாள் நாட்களில் அருட்கொடை செப வழிபாடுகள் இருக்காது.
2.. மகப்பேறை எதிர்பார்த்திருக்கும் தம்பதிகளுக்கான பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் மாலை 4 மணி முதல் 6.00 மணி வரை பழைய சிற்றாலயத்தில் நடைபெறும். செப்டம்பர் 11-ம் தேதிக்கு முன் தங்கள் ஆலய திருமண சர்டிபிக்கட்டை சமர்ப்பித்து பெயர்களை பதிவு செய்யவும்.
அருட்பணி. ஜார்ஜ் அதைடே
பங்குத் தந்த



Comments