top of page

Sunday Notices - 2 August 2026

  • Aug 3
  • 1 min read

1. Tuesday the 4th of August is the Feast of St. John Marie Vianney. Do pray for all the Priests & Deacons, especially the Priests in the Clergy Home.


2. Thursday the Feast of The Transfiguration of the Lord.


3. The 7th of August is First Friday of the month. Adoration before the Blessed Sacrament at 5.30 PM in Tamil, at 6.00 PM in Konkani and at 6.30 PM in English.


4. Next Sunday is Vianney Sunday. The collection that day will go towards the upkeep of the Clergy Home for sick and retired Priests. Please be generous. Please note that there will be no second collection.


5. Last date for submitting the SIR Enumeration Form is the 8th of August. If you have not yet received the form from your Constituency, kindly approach the Bombay Catholic Sabha volunteers with your Voter Card, who will help you to identify your Booth Level Officer and initiate the process.


Fr. George Athaide

Parish Priest

ஜெபமாலை அன்னை ஆலயம், கோரேகான் ஆகஸ்டு 01 & 02, 2026



1.செவ்வாய்க்கிழமை ஆகஸ்டு 4, புனித ஜான் மரிய வியான்னி விழா. குருக்கள், டீக்கன்ஸ் மற்றும் குறிப்பாக முதியோர் இல்லத்தில் இருக்கும் குருக்களுக்காவும் செபிக்க உங்களை அழைக்கிறோம்.


2. வியாழக்கிழமை ஆண்டவரின் தோற்றமாற்ற / உருமாற்ற விழா.


3. ஆகஸ்டு 07, மாதத்தின் முதல் வெள்ளி. நற்கருணை ஆராதனை தமிழில் 5.30 மணிக்கும், கொங்கனியில் 6.00 மணிக்கும், ஆங்கிலத்தில் 6.30 மணிக்கும் நடைபெறும்.


4. ஆகஸ்டு 9, வியானி ஞாயிறு. அன்றைய காணிக்கை குருக்கள் இல்லத்தில் ஓய்வில் உள்ள, மற்றும் நோய்வாய்பட்ட குருக்களின் பராமரிப்புக்காக அனுப்பப்படும். அன்று இரண்டாவது காணிக்கை இருக்காது.


5. அரசு மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தல் படிவங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் ஆகஸ்டு 08. உங்களுக்கான படிவங்கள் இன்னும் வராமலிருந்தால் உங்கள் வாக்காளர் அட்டையுடன் பம்பாய் கத்தோலிக்கு சங்கத்தின் தொண்டர்களை அணுகவும்.


அருட்பணி. ஜார்ஜ் அதைடே

பங்குத் தந்த

                                            


Comments


bottom of page