top of page

Sunday Notices - 16 August 2026

  • 2 days ago
  • 1 min read

1.⁠ ⁠Next Sunday is Justice Sunday.


2. The Novena for the feast of the Nativity of Our Blessed Mother begins from the 30th of August. The 7.00 PM Mass will be conducted by the Sunday School. We plan to give a small gift, a snack and sweets for Children every day. The list of items has been prepared. Those who would like to sponsor an item or give a donation, may contact the Parish Office or Fr. Joel.


3.⁠ ⁠The Parish Bible Cell is organizing Marian Quiz and Drawing Competition. Details will be sent on WhattsApp and also displayed on the Notice Board.


Fr. George Athaide

Parish Priest

ெபமாலை அன்னை ஆலயம், கோரேகான்

ஆகஸ்டு 16, 2026


1.⁠ ⁠அடுத்த ஞாயிறு நீதியின் ஞாயிறு.


2.⁠ ⁠மரியன்னையின் பிறப்பு விழா நவநாள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் துவங்கும். மாலை 7.00 மணி திருப்பலி ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்களால் வழி நடத்தப்படும். இந்நாட்களில் தினமும் சிறுவர்களுக்கு அன்பளிப்பு, தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு தர உள்ளோம். பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நன்கொடை அல்லது பொருட்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புபவர்கள் பங்கு அலுவகம் அல்லது அருட்பணி ஜோயலுடன் (Fr Joel) தொடர்பு கொள்ளவும்.


3.⁠ ⁠பங்கு விவிலிய குழு மரியன் வினாடி வினா (Marian Quiz) மற்றும் ஓவியப் போட்டி (Drawing Competition) நடத்துகின்றனர். இது குறித்து விபரங்கள் அறிவிப்பு பலகையில் போடப்பட்டு வாட்ஸப் மூலம் அனுப்பப்படும்.


அருட்பணி. ஜார்ஜ் அதைடே

பங்குத் தந்த

                                            


Comments


bottom of page