top of page

Sunday Notices - 9 August 2026

  • 2 days ago
  • 1 min read

1.⁠ ⁠Saturday, 15th of August is the Solemnity of The Assumption of The Blessed Virgin Mary. It is a day of obligation. Masses will be as on Sundays, with Mass in Marathi at 12.15 P. M.

The evening Mass will be at 7.00 P. M. On that day, we also celebrate our Independence Day.


2.⁠ ⁠Next Sunday is Prison Ministry Sunday.


3. The Novena for the feast of the Nativity of Our Blessed Mother begins from the 30th of August. The 7.00 P. M. Mass will be conducted by the Sunday School. We plan to give a small gift and a snack for children every day. The list of items has been prepared. Those who would like to sponsor an item or give a donation, may contact the Parish Office or Fr. Joel.


Fr. George Athaide

Parish Priest

ெபமாலை அன்னை ஆலயம், கோரேகான் ஆகஸ்டு 09, 2026


1.⁠ ⁠சனிக்கிழமை, ஆகஸ்டு 15, தூய கன்னி மரியாளின் விண்ணேற்பு விழா, கடன் திருநாள். திருப்பலிகள் வழக்கமான ஞாயிறு திருப்பலி நேரங்களில் நடைபெறும். மதியம் 12.15 மணிக்கு மராத்தி திருப்பலி நடைபெறும்.

மாலை திருப்பலி 7.00 மணிக்கு நடைபெறும்.

அன்று நமது சுதந்திர தினத்தையும் கொண்டாடுகிறோம்.


2.⁠ ⁠அடுத்த ஞாயிறு சிறைச்சாலை தொண்டர்களின் ஞாயிறு.


3.⁠ ⁠மரியன்னையின் பிறப்பு விழா நவநாள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் துவங்கும். மாலை 7.00 மணி திருப்பலி ஞாயிறு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்களால் வழி நடத்தப்படும். இந்நாட்களில் தினமும் சிறுவர்களுக்கு அன்பளிப்பும், தின்பண்டங்களும் தர உள்ளோம். பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நன்கொடை அல்லது பொருட்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புபவர்கள் பங்கு அலுவகம் அல்லது அருட்பணி ஜோயலுடன் (Fr Joel) தொடர்பு கொள்ளவும்.


அருட்பணி. ஜார்ஜ் அதைடே

பங்குத் தந்த

                                            


Comments


bottom of page