Praise the Lord!
The Rosarian Youth Group is organizing the next Online Bible quiz on Sunday, 27th March, 2022. The quiz will be conducted on the Second Letter to the Corinthians and Letter to the Galatians. It will be bilingual i.e. in Tamil and English. This is open to people of all ages and all parishes.
Those who have participated in the quiz before and are already on the whatsapp group, kindly send a message on the group that you are willing to participate in this quiz.
All those willing to participate for the first time can send your name and address to Valentina Chettiar (98330 44680) on Whatsapp and you will be added to the group. The last date of registration is 26 March 2022.
Hoping to see you all at the quiz!
Regards,
Fr. Anto Denish
அன்பாந்தவர்களே,
நமது அடுத்த ஆன்லைன் விவிலிய வினாடி வினா மார்ச் 27 அன்று ஜெபமாலை மாதா இளைஞர் குழுவால் நடத்தப்படும் என்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் மற்றும் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வினாடி வினா நடத்தப்படும். இந்த வினாடி வினாவில் அனைத்து வயது மக்களும்,
மற்ற பங்கு மக்களும் கலந்து கொள்ளலாம்.
முதல் வினாடி வினாவில் ஏற்கனவே பங்கேற்றவர்கள், இந்த வினாடி வினாவில் பங்கேற்க உங்கள் பெயர்களை வினாடி வினா வாட்ஸ்அப் குழுவில் மீண்டும் அனுப்பவும்.
முதல் முறையாக பங்கேற்க தயாராக உள்ள அனைவரும் உங்கள் பெயரையும் முகவரியையும் வாட்ஸ்அப்பில் Valentina செட்டியாருக்கு (98330 44680) அனுப்பவும்.
பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 26.
உங்கள் அனைவரையும் வினாடி வினாவில் காணலாம் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
Fr. ஆன்றோ டெனிஷ்
Comments