Sunday Notices - 5 July 2026
- 12 minutes ago
- 2 min read
1. We will celebrate Parents Day on Sunday, 26th July with a programme for parents and grand-parents in the school compound from 7 pm. Coupons at Rs 100/- each are available in the Church porch. Children are not allowed.
2. Our Parish office timings are: Weekdays from 9.30 to 12 noon and from 5.30 to 6.30 pm. On Sundays from 10 to 11 am only.
Please come for office work only at these times. However, you may meet the priests at other times with a prior appointment.
3. The Bombay Catholic Sabha is having a Help Desk outside the Church for the voters’ Special Intensive Revision (SIR), from 6.30 to 8 pm every day.
4. We hope that all school going children are attending Sunday School. Please fill up the registration forms that are being given to the children today. Classes for First Holy Communion and Confirmation have already begun – make sure you do not miss out.
Fr. George Athaide
Parish Priest
ஜெபமாலை அன்னை ஆலயம், கோரேகான் ஜூலை 04 & 05, 2026
1. பெற்றோர் தினம் ஜூலை 26 அன்று மாலை 7 மணிக்கு பள்ளி வளாகத்தில் கொண்டாடப்படும். இதற்கான ரூ. 100 நுழைவு சீட்டுகள் ஆலய முகப்பில் கிடைக்கும். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
2. பங்கு அலுவலக நேரங்கள்: வார நாட்கள் காலை 9.30 முதல் மதியம் 12 மணி, மாலை 5.30 முதல் 6.30 மணி. ஞாயிறு: காலை 10 முதல் 11 மணி. மேற்கொண்ட நேரங்களில் அலுவலக சம்பந்தமான வேலைக்கு மட்டுமே அலுவலகத்தை அணுகவும். மற்ற நேரங்களில் குருவானவர்களை முன் அறிவிப்புடன் சந்திக்கவும்.
3. அரசு மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தல் குறித்து பங்கு மக்களுக்கு ஆலோசனை அளிக்க பம்பாய் கத்தோலிக்கு சங்கம் ஆலயத்தின் வெளியே மாலை 6.30 முதல் 8.00 மணி வரை உதவி முகாம் அமைத்துள்ளது.
4. பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளும் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் கலந்து கொள்கின்றனர் என்று நம்புகிறோம். இன்று மறைக்கல்வி வகுப்பில் வழங்கும் பதிவு பத்திரங்களை நிரப்பி தரவும். புது நன்மை மற்றும் உறுவிபூசுதல் வகுப்புகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.
அருட்பணி. ஜார்ஜ் அதைடே
பங்குத் தந்த



Comments