top of page

Sunday Notices - 28 June 2026

  • 10 minutes ago
  • 1 min read

  1. Tomorrow we celebrate the Solemnity of the Apostles Saints Peter & Paul.

  2. Friday will be the Solemnity of St Thomas, the Apostle of India.


  3. The 03rd of July is First Friday of the month. Adoration before the Blessed Sacrament at 5.30 pm in Tamil, at 6.00 pm in Konkani and at 6.30 pm in English.


  4. There will be Mass in Marathi next Sunday at 12.15 pm.


  5. Next Sunday is Faith Formation Sunday. There will be Induction of Sunday School and Confirmation Catechists.


  6. Those intending to get married are requested to contact a priest in the Parish during the office hours at least six months before the date of marriage.


    Fr. George Athaide

    Parish Priest

ெபமாலை அன்னை ஆலயம், கோரேகான் ஜூன் 27 & 28, 2026



1.⁠ ⁠நாளை நாம் திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு, பவுல் திருநாளை கொண்டாடுகிறோம்.


2.⁠ ⁠வெள்ளிக்கிழமை இந்தியாவின் திருத்தூதரான புனித தோமையாரின் திருநாள்.


3.⁠ ⁠ஜூலை 03, மாதத்தின் முதல் வெள்ளி. நற்கருணை ஆராதனை தமிழில் 5.30 மணிக்கும், கொங்கனியில் 6.00 மணிக்கும், ஆங்கிலத்தில் 6.30 மணிக்கும் நடைபெறும்.


4.⁠ ⁠மராத்தி திருப்பலி அடுத்த ஞாயிறு மதியம் 12.15 மணிக்கு நடைபெறும்.


5.⁠ ⁠ஜூலை 04 விசுவாசத்தை உறுதி படுத்தும் ஞாயிறு. அன்று மறைக்கல்வி மற்றும் உறுதிபூசுதல் ஆசிரியர்களுக்கு பொருப்பளிக்கப்படும்.


6.⁠ ⁠திருமணத்தில் இணைய விரும்புபவர்கள் திருமண தேதிக்கு ஆறு மாதத்திற்கு முன் பங்கு அலுவலக நேரத்தில் குருவானவரை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அருட்பணி. ஜார்ஜ் அதைடே

பங்குத் தந்த

                                            


Comments


Parish of
Our Lady of the Rosary

Address:

Cardinal Gracias Nagar, M.G. Road, Goregaon West, Mumbai. 4000104

 

Phone: +91 8928312670

Email: olrc.rosarian@gmail.com

Parish Office timing:
Monday to Saturday

Morning - 9:30 a.m. to 12:30 noon

Evening (Closed in the month of May)

- 5:30 p.m. to 6:30 p.m

© 2026  |  Parish of Our Lady of the Rosary, Goregaon (W)

bottom of page