Sunday Notices - 21 June 2026
- 4 days ago
- 2 min read
This Wednesday we celebrate the Solemnity of the Birth of St John the Baptist.
Sunday School including classes for First Holy Communion and Confirmation begins today. Please send your children for 8.15 am Mass followed by Sunday school.
The Parish Youth will be having a meeting next Sunday at 7 pm in the Parish Hall. All Youth are encouraged to come for the meeting.
Don Bosco Institute of Technology, Kurla reserves 51% of its seats for Catholics who wish to enroll for a Bachelor’s Degree in Engineering (B.Tech).
The Archdiocese is organizing the Deepen Your Faith course for adults from the 27th of June at St Andrew’s College, Bandra.
St John Bosco Parish, Borivali is organizing a programme for all eligible singles of marriageable age called ‘LILAC’ on Sunday, the 05th of July from 10 to 3 pm. Please see the notice board for further details.
Fr. George Athaide
Parish Priest
ஜெபமாலை அன்னை ஆலயம், கோரேகான்
ஜூன் 20 & 21, 2026
வரும் புதன்கிழமை நாம் திருமுழுக்கு யோவானின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.
ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகளுடன் புது நன்மை, உறுதிபூசுதல் வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது.
பங்கின் இளைஞர் குழு அடுத்த ஞாயிறு மாலை 7 மணிக்கு பங்கு ஹாலில் கூடும். அனைத்து இளைஞரும், இளம் பெண்களும் இக்கூட்டத்திற்கு வருமாறு ஊக்குவிக்கிறோம்.
குர்லாவில் உள்ள Don Bosco Institute of Technology கல்லூரியில் 51% இடம் கத்தோலிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. Engineering (B.Tech). பட்ட படிப்புக்கு சேர விரும்புவோர் அறிவிப்பு பலகையை பார்க்கவும்.
ஆன்மீக வாழ்க்கையை வளர்க்க மறைமாவட்டம் “உன் நம்பிக்கையை ஆழப்படுத்து” Deepen Your Faith என்ற தலைப்பில் பாந்திராவில் உள்ள Andrew’s கல்லூரியில் ஜுன் 27 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது. மேலும் விபரங்களுக்கு அறிவிப்பு பலகையை பார்க்கவும்.
போரிவலியில் உள்ள St John Bosco பங்கு திருமணத்திற்கு தகுதியுள்ளவர்களுக்காக LILAC என்ற பெயரில் ஜுலை 5-ம் தேதி காலை 10 முதல் மதியம் 3 வரை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விபரங்களுக்கு அறிவிப்பு பல்கையை பார்க்கவும்.
அருட்பணி. ஜார்ஜ் அதைடே
பங்குத் தந்த



Comments