Sunday Notices - 19 July 2026
- Jul 20
- 1 min read
Next Sunday we celebrate Parents Day with a programme for Parents and Grand-Parents in the School compound from 7.00 PM. Coupons at Rs. 100/- each are available outside the Church. Children are not allowed.
We need Lectors for the Konkani Mass.
Please give your names to Fr. Joel.
Fr. George Athaide
Parish Priest
ஜெபமாலை அன்னை ஆலயம், கோரேகான் ஜூலை 19, 2026
1. பெற்றோர் தினம் ஜூலை 26 அன்று மாலை 7 மணிக்கு பள்ளி வளாகத்தில் கொண்டாடப்படும். இதற்கான ரூ. 100 நுழைவு சீட்டுகள் ஆலயத்தின் வெளியே கிடைக்கும். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
2. கொங்கனி திருப்பலியில் வாசகம் வாசிக்க வாசகர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் அருட்பணி ஜோயலிடம் பெயர்களை கொடுக்கவும்.
அருட்பணி. ஜார்ஜ் அதைடே
பங்குத் தந்த



Comments