Sunday Notices - 14 June 2026
- Jun 14
- 2 min read
Next Saturday, the 7 pm mass will be a special mass / celebrated by His Grace, Archbishop John Rodrigues, at which there will be the Solemn Induction of our Parish Priest, Fr. George Athaide. Do attend in large numbers.
Confirmation and First Holy Communion registration forms are available in the Parish office during the office hours.
Sunday School, including classes for First Holy Communion and Confirmation will commence from next Sunday. Please send your children for the 8:15 mass followed by Sunday School.
Orlem Church has initiated an Employment Cell to assist job-seekers with suitable employment opportunities and to also work closely with employers looking for suitable candidates.
Those interested, both job-seekers and employers / can register on the links provided on the notice board / and visit the Employment Cell, which is open every Wednesday between 7 & 8 pm at the Prayatna office in the Church compound.
Fr. George Athaide
Parish Priest
ஜெபமாலை அன்னை ஆலயம், கோரேகான்
ஜூன் 13 & 14, 2026
நமது பங்கு பிரிவான பம்பாய் கத்தோலிக்கு சபாவின் வருடாந்திர கூட்டம் இன்று காலை 11 மணிக்கு பள்ளியின் கீழ் தளத்தில் நடைபெறும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் அறிவிப்பு பலகையில் போடப்பட்டுள்ளது.
உறுதிபூசுதல் மற்றும் புது நன்மைக்கான படிவங்கள் பங்கு அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் கிடைக்கும். உறுதிபூசுதல், வகுப்புகள் ஜூன் 21 முதல் துவங்கும்.
ஞாயிறு மறைக்கல்வி மற்றும் புது நன்மை வகுப்புகளும் ஜூன் 21 அன்று துவங்கும்.
மகப்பேறை எதிர்பார்த்திருக்கும் தம்பதிகளுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று மற்றும் அடுத்த ஞாயிறு மாலை 4 மணிக்கு பழைய சிற்றாலயத்தில் நடைபெறும்.
பேறு காலத்தின் 4 அல்லது 5 மாதத்திற்குள் ஆலய திருமண சர்டிபிக்கட்டை சமர்ப்பித்து பெயர்களை பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறோம்.
Aquinas International பள்ளியின் 2026-27 வருடத்திற்கான admission வேண்டுவோர் அக்வைனாஸ் பள்ளி அலுவலகத்தை அணுகவும்.
உத்தியோகஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு வேலை வேண்டுவோருக்கு தகுந்த வேலை கிடைக்க உதவ ஒர்லம் ஆலயம் முன் வந்துள்ளது. வேலை வேண்டுவோர் மற்றும் வேலை அளிக்க விரும்புவோர் அறிவிப்பு பலகையில் உள்ள இணைப்புடன் தொடர்பு கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு புதன்கிழமை மாலை 7.0 மணி முதல் 8.0 மணி வரை ஒர்லம் ஆலய வளாகத்தில் உள்ள Prayatna என்ற அலுவலகத்துடன் நேரில் தொடர்பு கொள்ளவும்.
அருட்பணி. ஜார்ஜ் அதைடே
பங்குத் தந்தை



Comments